Navara Rice 500G
₹70.00
Please see the description section for details in English.
வட கேரளாவில் அதிகம் பயன்படுத்தப்படும் அரிசி மற்றும் அதன் மருத்துவ குணங்களுக்கு நன்கு அறியப்பட்ட ஒன்று. 15 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
பலன்கள்:
இது தசையை பலப்படுத்தும் அரிசியாகும் மற்றும் கீல்வாதம், வாத நோய், முதுகு வலி மற்றும் பிற வயது தொடர்பான பிரச்சனைகள் போன்ற நரம்புத்தசை கோளாறுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
நவரா அரிசி குறைந்த எடை கொண்ட தாய்ப்பால் அருந்தும் கைக்குழந்தைகளுக்கு எடை கூட்ட உதவும்.
இரத்த ஓட்டம், சுவாசம், செரிமானம் மற்றும் நரம்பு மண்டல வியாதிகளை குணப்படுத்துகிறது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கருவின் எடையை அதிகரிக்கவும், பாலூட்டலை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
பொருத்தமான உணவு வகைகள்:
கஞ்சி, இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம், ஆப்பம் போன்றவை மற்றும் அரிசியால் செய்யப்படும் அனைத்து உணவு வகைகளுக்கும் மாற்றாக நவரா அரிசியை பயன்படுத்தலாம்.
One of the most used rice in Northern Kerala and well known for it’s medicinal properties. Used in Ayurvedic treatment from 15th century.
Benefits:
- It is a muscle strengthening variety of rice and is used in a special treatment for neuromuscular disorders such as arthritis, rheumatism, back ache and other age related problems.
- Boiled navara is good weaning food for infants, particularly those with low weight.
- Cures circulatory, respiratory, digestive and nervous system ailments.
- It is recommended for pregnant mothers to increase foetus weight and also increases lactation.
Suitable For:
Kanji/Porridge, Idly, Dosa, Puttu, Idiappam, Appam etc. Can be substituted for all the recipes made of rice.
Reviews
There are no reviews yet.