உங்க டூத்பேஸ்ட்(பற்பசை) ல உப்பு இருக்கா?

1900களில் நடந்தவை (1920-1930). க்ளாட் ஹாப்கின்ஸ் பொருட்களை சந்தை படுத்துவதில் நிபுணர். வாடிக்கையாளர்கள் வாங்கினால் போதும் என எண்ணாமல், அதனை அவர்களின் பழக்கமாக மாற்றுவதில் வல்லவர். ஒரு புதிய வியாபார யோசனையுடன் ஹாப்கின்ஸ்-ன் நண்பர் அவரை சந்திக்கிறார். அவர் கண்டுபிடித்த ஒரு புதிய கலவைக்கு பெப்சோடெண்ட் (pepsodent) என்று பெயரிடுகிறார். அவருடைய இந்த தயாரிப்பை சந்தைப்படுத்தினால் மிகப்பெரிய வெற்றி காண முடியும் என ஹாப்கின்ஸ்-இடம் வருகிறார். அந்நேரம் , அமெரிக்க பொருளாதாரம் நல்ல நிலையிலேயே இருந்தது. மக்கள் …

உங்க டூத்பேஸ்ட்(பற்பசை) ல உப்பு இருக்கா? Read More »